Dinamalar Kovai
Dinamalar Kovai
  • 2 465
  • 20 042 830
கிருபானந்த வாரியார் முதல் ஜெமினிகணேசன் வரை... பழமை மாறாத ஊறுகாய் கடை
கோவையில் இரண்டு தலைமுறைகளாக ஊறுகாய் கடை நடத்தி வருபவர் ரமேஷ்லால். இவருடைய சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி என்றாலும் கோவையிலேயே செட்டில் ஆகி விட்டார். இவர் தயாரிக்கும் பல வகை ஊறுகாய் மற்றும் பொடிகள் ருசி மிக்கது. இவர் தயாரிக்கும் ஊறுகாய்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. விதவிதமான ஊறுகாய்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #oldpickleshop #pickleshop #coimbatoreshop #oorukaai #famouspickleshop #coimbatorefamouspickle #94yearsoldshop #picklefactory #dinamalarkovai
Переглядів: 314

Відео

ம.பி.,யில் தொழில் தொடங்குங்கள்! கோவை தொழில் முனைவோர்களுக்கு முதல்வர் அழைப்பு...
Переглядів 18819 годин тому
கோவை, திருப்பூர் தொழில்முனைவோரை, மத்தியபிரதேசத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கும் 'மத்தியபிரதேசத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கு கோவையில் நடந்தது. இதில், அந்த மாநில முதல்வர் மோகன் யாதவ் கலந்து கொண்டு பேசினார். இதில் கோவை, திருப்பூரை சேர்ந்த தொழில் அதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டனர். மத்தியபிரதேசத்தில் தொழில் தொடங்குவதற்கு பல்வேறு சலு...
வெளிநாடுகளை போல Predictive Policing தான் இனி மாஸ்
Переглядів 8820 годин тому
சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ராஜன் ஐ.பி.எஸ்., அவர் சமீபத்தில் கோவை வந்திருந்தார். அப்போது அவர் கூறுகையில், போலீஸ் பணியில் பெண்கள் அதிக அளவில் சேர வேண்டும். காவலர்கள் தற்கொலை செய்து கொள்வற்கு மன அழுத்தம், பணி பளு ஆகியவை காரணமாக இருக்கலாம். அதை நிவர்த்தி செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார். அவருடைய பேட்...
கருவுறாமைக்கு மனஅழுத்தமும் ஒரு காரணமுங்க! World IVF Day
Переглядів 2622 години тому
இந்தியாவில் உலக கருவியல் தினம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை நாம் ஏன் கடைபிடிக்கிறோம் என்றால் கருவுறாமை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தான். கருவுறாமைக்கு முக்கிய காரணமாக மன அழுத்தம் கூறப்படுகிறது. இந்த மனஅழுத்தம் பணியின்போது ஏற்படக்கூடியது. கருவுறாமை என்பது இப்போது ஆண்களுக்கும், பெண்களுக்கும் சரிசமமாக ஏற்படுகிறது. இதற்கு வாழ்வியல் முறையும் மற்றொரு காரணமா...
அறிவுப் பசியை போக்கும் கோவை புத்தகத் திருவிழா | Coimbatore Book Festivel
Переглядів 4034 години тому
கோவை கொடிசியா வளாகத்தில் புத்தக திருவிழா தொடங்கியுள்ளது. வருகிற 28 ம் தேதி வரை நடக்கும் இந்த புத்தக திருவிழாவில் நுாற்றுக்கணக்கான ஸ்டால்களில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. வாசிப்பு பழக்கம் குறைந்து வரும் நிலையில் இத்தகைய புத்தக திருவிழா நடத்துவதின் வாயிலாக மக்களிடையே புத்தகங்களை படிக்கும் பழக்கம் அதிகரிக்கும் என்று...
வெளிநாடு பறக்கும் செல்லப்பிராணிகள்... உதவி செய்யும் இளைஞர்
Переглядів 7114 години тому
செல்லப்பிராணிகளான நாய்களை வீடுகளில் வளர்க்கும் பழக்கம் இப்போது அதிகரித்து வருகிறது. இது தவிர வெளியூர்களுக்கு செல்லும்போது நாய்களை பார்த்துக் கொள்ள முடியாது என்பதற்காக அவற்றை பராமரிப்பதற்கு தனி காப்பகங்களும் வந்து விட்டன. இந்தியாவில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் பலர் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். அவர்கள் இங்கு வந்து மீண்டும் வெளிநாடு செல்லும்போது நாய்களை விமானத்தில் தான் எடுத்து செல்ல வேண்...
அபார்ட்மென்ட்ல வளர்க்க பெஸ்ட் சாய்ஸ் பீகல் நாய் | Beagle Dog
Переглядів 9024 години тому
வீடுகளில் வளர்க்கப்படும் நாய் வகைகளில் ஒன்று பீகல். அடுக்கு மாடி குடியிருப்புகளில் வளர்ப்பதற்கு ஏற்ற ஒரு நாய் என்று தான் இதை சொல்ல வேண்டும். இது குழந்தைகளுடன் உடனே பழகி விடும். எப்போதும் சுறுசுறுப்பாக காணப்படும் இந்த நாய் பராமரிப்பதற்கும் எளிது. செலவும் குறைவு. பீகல் நாய்களின் சிறப்புகள் மற்றும் வளர்ப்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #dogbreeds #dogs...
நாட்டின் பாதுகாப்புக்கு அதிக அச்சுறுத்தல்
Переглядів 1017 годин тому
நாட்டின் பாதுகாப்புக்கு அதிக அச்சுறுத்தல்
மைக்ரோசாப்ட் முடக்கம்... விமான சேவை நிறுத்தம் | Flight
Переглядів 2519 годин тому
மைக்ரோசாப்ட் முடக்கம்... விமான சேவை நிறுத்தம் | Flight
இப்படியுமா ஏமாத்துவாங்க..! செகண்ட் ஹேண்ட் கார் வாங்கும்போது உஷார்...
Переглядів 7 тис.9 годин тому
இப்படியுமா ஏமாத்துவாங்க..! செகண்ட் ஹேண்ட் கார் வாங்கும்போது உஷார்...
நடுவானில் குலுங்கும் விமானம்... இதுதான் காரணமா?
Переглядів 74512 годин тому
நடுவானில் குலுங்கும் விமானம்... இதுதான் காரணமா?
பாத்ரூமிலும் வந்தது AI டெக்னாலஜி | AI Bathroom | Coimbatore
Переглядів 2,2 тис.12 годин тому
பாத்ரூமிலும் வந்தது AI டெக்னாலஜி | AI Bathroom | Coimbatore
கோவையிலிருந்து அபுதாபிக்கு இனி நேரடியாக பறக்கலாம் | Coimbatore | Abu Dhabi
Переглядів 2,4 тис.12 годин тому
கோவையிலிருந்து அபுதாபிக்கு இனி நேரடியாக பறக்கலாம் | Coimbatore | Abu Dhabi
ஐ.டி. தாக்கல் செய்வதால் என்ன பலன்?
Переглядів 1,3 тис.14 годин тому
ஐ.டி. தாக்கல் செய்வதால் என்ன பலன்?
கர்ப்ப காலத்தில் நேர்மறை எண்ணங்கள் அவசியம்
Переглядів 46116 годин тому
கர்ப்ப காலத்தில் நேர்மறை எண்ணங்கள் அவசியம்
கலாசாரங்களை பிரதிபலிக்கும் கைவினைப் பொருட்காட்சி
Переглядів 9 тис.16 годин тому
கலாசாரங்களை பிரதிபலிக்கும் கைவினைப் பொருட்காட்சி
துடியலூர் சந்தையில் தங்கம் விற்பனையா? ஆச்சரியமூட்டும் தகவல்கள்... Thudiyalur | Coimbatore
Переглядів 9 тис.19 годин тому
துடியலூர் சந்தையில் தங்கம் விற்பனையா? ஆச்சரியமூட்டும் தகவல்கள்... Thudiyalur | Coimbatore
500 ஆண்டுகள் பழமையான பெருமாள் திருக்கோவில்
Переглядів 82019 годин тому
500 ஆண்டுகள் பழமையான பெருமாள் திருக்கோவில்
பின்னோக்கி நடந்தால் மனசு அலைபாயாது | Backward Walking
Переглядів 74519 годин тому
பின்னோக்கி நடந்தால் மனசு அலைபாயாது | Backward Walking
அரசியல்வாதிகளுக்கு என்ன... அவஸ்தைப்படுறது நாங்க தானே! ஷாக் அடிக்கும் மின் கட்டண உயர்வு
Переглядів 17421 годину тому
அரசியல்வாதிகளுக்கு என்ன... அவஸ்தைப்படுறது நாங்க தானே! ஷாக் அடிக்கும் மின் கட்டண உயர்வு
கோவைக்கு வந்தது சக்திமான் மரம் வெட்டும் புதிய இயந்திரம்
Переглядів 11 тис.21 годину тому
கோவைக்கு வந்தது சக்திமான் மரம் வெட்டும் புதிய இயந்திரம்
பயணிகளை பயமுறுத்தும் பேருந்து நிலையம் | கண்டு கொள்ளாத அதிகாரிகள்…
Переглядів 77321 годину тому
பயணிகளை பயமுறுத்தும் பேருந்து நிலையம் | கண்டு கொள்ளாத அதிகாரிகள்…
கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு அனுமதி... கோவை பஸ் ஸ்டாண்டுக்கு அநீதி!
Переглядів 29 тис.День тому
கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு அனுமதி... கோவை பஸ் ஸ்டாண்டுக்கு அநீதி!
மீண்ட குன்னத்தூர் குளம் பருவ மழைக்கு காத்திருக்கு...
Переглядів 2,6 тис.День тому
மீண்ட குன்னத்தூர் குளம் பருவ மழைக்கு காத்திருக்கு...
மகசூலை அதிகரிக்கும் மண் புழு உரம்
Переглядів 125День тому
மகசூலை அதிகரிக்கும் மண் புழு உரம்
நம்பாதீங்க மக்களே! இனி கட்டடத்துக்கு அனுமதி தேவையில்லை என்பதெல்லாம் பொய் | கனவு இல்லம் | பகுதி - 11
Переглядів 693День тому
நம்பாதீங்க மக்களே! இனி கட்டடத்துக்கு அனுமதி தேவையில்லை என்பதெல்லாம் பொய் | கனவு இல்லம் | பகுதி - 11
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் சாய்ஸ்சஸ் பில்லிங் முக்கியம்
Переглядів 75День тому
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் சாய்ஸ்சஸ் பில்லிங் முக்கியம்
செல்லப்பிராணிகளை குஷிப்படுத்திய பூச் பார்ட்டி
Переглядів 273День тому
செல்லப்பிராணிகளை குஷிப்படுத்திய பூச் பார்ட்டி
ஆட்டோமேடிக் ஆகும் நீர் பாசனம் அக்ரி இன்டெக்சில் ஆச்சரியம்
Переглядів 1,9 тис.День тому
ஆட்டோமேடிக் ஆகும் நீர் பாசனம் அக்ரி இன்டெக்சில் ஆச்சரியம்
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை
Переглядів 271День тому
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை

КОМЕНТАРІ

  • @ManikandanManikandan-xu1wq
    @ManikandanManikandan-xu1wq 2 години тому

    Eppadi training kuduthinga

  • @RamaKrishna-kj2ks
    @RamaKrishna-kj2ks 3 години тому

    👌🏼

  • @govindannarayanan6510
    @govindannarayanan6510 4 години тому

    Contact number?.

  • @nevathasuresh8001
    @nevathasuresh8001 4 години тому

    Address plz

  • @user-jz3co9lr7l
    @user-jz3co9lr7l 4 години тому

    என் மகள் ஷர்மிளா சூப்பர்

  • @ksubramaniam4455
    @ksubramaniam4455 4 години тому

    ADDRESS SIR

  • @g.rameshganesh2662
    @g.rameshganesh2662 5 годин тому

    Ur contact no pls

  • @essakkiappan.i4055
    @essakkiappan.i4055 7 годин тому

    வணக்கம் ஐயா நான் திருநெல்வேலியில் வசித்து வருகிறேன் உங்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண் தேவை முடிந்தால் பதிவு செய்ய வேண்டுகின்றேன்

  • @VijayarajS-f2r
    @VijayarajS-f2r 7 годин тому

    Price

  • @paramesperampalam3133
    @paramesperampalam3133 7 годин тому

    Karma thandanai ithulum worse dont worry.

  • @aravinddhanush
    @aravinddhanush 8 годин тому

    ஈரோடு to பழனி மெமோ ❤ வெண்டும்.

  • @user-mo1mr1yo9h
    @user-mo1mr1yo9h 8 годин тому

    எல்லாதொழிலும்வடமாநிலங்கள்செல்கிறது. டாஸ்மாக்மட்டும்தமிழகம்வருகிறது

  • @jothisivagurunathan1306
    @jothisivagurunathan1306 9 годин тому

    அன்று மக்கள் நலனுக்காக செய்யப்பட்டதை நாமும் அரசும் பாதுகாக்க வேண்டும்

  • @jothisivagurunathan1306
    @jothisivagurunathan1306 9 годин тому

    நன்றி மேடம் இதுபோல வியக்கதக்க செயல்களை உலக அதியமாக வெளிய கொண்டுவந்து நம் தமிழனின் பெருமையாக பறைசாற்ற வேண்டும்.

  • @krishnasellam929
    @krishnasellam929 12 годин тому

    டேய்! தேன் தமிழில் சொல்லுடா! ஏதோ ஆங்கிலகாரனுகு பிறந்த மாத்ரி பேசாதே ! உன்னுடைய தந்தை மொழி ஆங்கிலம் ! தேன் தமிழ் பேசும் எங்களுக்கு புரியாதுடா மண்டூகம் ! தமிழன்!

  • @narayananmv7629
    @narayananmv7629 16 годин тому

    ❤🎉

  • @tsrsubramanian2342
    @tsrsubramanian2342 16 годин тому

    அபார்ட் மென்டில் நாய் வளர்ப்பது அந்த நாய்க்கு செய்யும் கொடுமை. உண்மையில் நாய் வளர்ப்பவர்கள் அபார்ட்மென்டை விட்டு வெளியேறி தனிவீடு அதுவும் அது சுற்றிவரும் அளவுக்கு தனிவீட்டுக்கு குடி பெயருங்கள். அபார்ட்மென்ட்டில் நாய் வேண்டாம். ப்ளீஸ்.

  • @MohanRaj-cu8dw
    @MohanRaj-cu8dw 17 годин тому

    இவர்களிடம் மட்டும் கிடைக்கும் ரோஜாப்பூ குல்கந்த் அருமை❤

  • @user-dv6lh1qk6j
    @user-dv6lh1qk6j 18 годин тому

    சிறப்பு, பாராட்டுக்கள்

  • @user-eu3zm1wf1q
    @user-eu3zm1wf1q 19 годин тому

    Super

  • @originality1985
    @originality1985 День тому

    நல்ல பதிவு

  • @ShreyasKumarM-uc4wd
    @ShreyasKumarM-uc4wd День тому

    Super explanation madam thanks

  • @formershanmugam2078
    @formershanmugam2078 День тому

    65. ஆண்டுகளுக்கு முன்பு எங்கு சென்றீர்கள் இந்த சமூக ஆர்வலர்கள். சமூக ஆர்வலர் உங்களுக்கு பஸ் ஸ்டாண்ட் தான் பிரச்சனையா வேலையில்லா பட்டதாரிகள் ஊரு பட்டா பேர் இருக்கிறார்கள் தொழில் வளத்தைப் பெருக்கவும் இதைக் கேட்டால் ஒரு நியாயம் இருக்கிறது நலிவுற்ற தொழில் நகரத்தை பெருக்கவும் இதெல்லாம் தெரியாதா சமூக ஆர்வலர்களே 😢😢

  • @yesuraja1931
    @yesuraja1931 День тому

    Eallam sari nayku Val eanga pa

  • @user-vz4et1vf1b
    @user-vz4et1vf1b День тому

    Rate

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp День тому

  • @elangovans3562
    @elangovans3562 День тому

    farm no plz

  • @sivaskm1368
    @sivaskm1368 День тому

    Wow💐💐💐

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 День тому

    Super....training...semmmmma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GowthamPrakash-xd4ht
    @GowthamPrakash-xd4ht День тому

    Avinasi ya muthala nakaratchi ya mathuna tha nalla irukkum

  • @palanisamym3364
    @palanisamym3364 День тому

    Eanda thinamalam nee ethaida thigirey peethane athuthan unakku puththi appadi thinamalam paperai yaarum padikkathey

  • @seenaunexpect1321
    @seenaunexpect1321 2 дні тому

    Bro how did you train

  • @mveeramoorthymarimuthu4988
    @mveeramoorthymarimuthu4988 2 дні тому

    குப்பை கிடங்கு துர்நாற்றம்.. டேய் எப்படிறா அங்கு போய் நிற்பது

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 дні тому

    மக்கள்தலைவர்சாதனை

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 дні тому

    அருமையான தகவல்.நன்றிசகோதரி

  • @kingravana413
    @kingravana413 2 дні тому

    En naai solrathukku ethir seyala than seiyum

  • @kannagij1307
    @kannagij1307 2 дні тому

    Sir chennai vanga

  • @paramasivan3246
    @paramasivan3246 2 дні тому

    நீங்கள் சொன்ன போன் நம்பரில் அழைத்தால் அதையாருமே எடுப்பதில்லையே மேடம்.

  • @sahayaranis249
    @sahayaranis249 2 дні тому

    🎉🎉🎉

  • @thamaraimanoj9707
    @thamaraimanoj9707 2 дні тому

  • @RameshKumar-qd4vf
    @RameshKumar-qd4vf 3 дні тому

    உங்களது முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் சார்,

  • @Joy0291
    @Joy0291 3 дні тому

    This is not AI, don't mislead or deceive ppl using buzz words @dinamalar

  • @anandhakumar2958
    @anandhakumar2958 3 дні тому

    வாழ்த்துக்கள் ஆசான் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு இன்றைக்கு என்றைக்கும் தெய்வம் கடவுள் இறைவன் பகவான் சாமிகள் ஆண்டவர்கள் முன்னோர்கள் பிரபஞ்ச சக்தியும் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன்

  • @city4raj
    @city4raj 3 дні тому

    Other state vehicle RTO case check panituthan name transfer panranga

  • @premamurugan1461
    @premamurugan1461 3 дні тому

    Sapdra visayathila vilaiyadathinga sir antha pavam ungluku tha

  • @user-sn9wk3fu5r
    @user-sn9wk3fu5r 3 дні тому

    டேய் முட்டாள் வண்டி பேருல் கேஸ் இருந்தா noc kedikathu da fool

  • @kalimuthumahalingam72
    @kalimuthumahalingam72 3 дні тому

    Super training cute dog

  • @PremKumar-hq2nn
    @PremKumar-hq2nn 3 дні тому

    Thambi ya train pannamari irukku bro....

  • @ajjeyakumar7395
    @ajjeyakumar7395 3 дні тому

    ஸ்டாலின் வரலாறு விடியல் தரப் போறாரு இதுதான் மக்களோட முடிவு 😜, இரட்டை இலை மட்டும் யோக்கியனா 😂😂😂 கழுத விட்டை இல்ல முன் விட்டை ஏது பின் விட்டது ரெண்டும் ஒன்னு தான் 🤷🏻‍♂️

  • @gopia9852
    @gopia9852 3 дні тому